முக்கிய செய்திகள்

காரைக்கால் கிளைச்சிறையில் கைதிகள் உண்ணாவிரத போராட்டம்…

காரைக்காலில் உள்ள கிளைச்சிறையில் கைதிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கைதிகள் உண்ணாவிரதத்தை அடுத்து மாவட்ட ஆட்சியர் விக்ராந்த்ராஜா சிறைக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியருடன் மாவட்ட எஸ்.பி. மாரிமுத்துவும் பேச்சுவார்த்தை நடத்த சென்றுள்ளனர்.