காரைக்கால் -காங்கேசன் துறைமுகம் இடையே படகு போக்குவரத்து நடத்த முடிவு…

காரைக்கால் துறைமுகம்

காரைக்கால் துறைமுகம் மற்றும் இலங்கை-காங்கேசன் துறைமுகம் இடையே படகு போக்குவரத்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கமலக்கண்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.
மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கரோனா தொற்றால் மரணம்..

கரோனா தடுப்பூசி மக்களுக்கு இலவசம் என்ற தோ்தல் வாக்குறுதி விதிமுறைகளை மீறியதாக அமையாது: தோ்தல் ஆணையம் அறிவிப்பு..

Recent Posts