முக்கிய செய்திகள்

காரைக்கால் மேற்கு புறவழிச்சாலைக்கு கருணாநிதி பெயர்: ஆளுநர் கிரண்பேடி அனுமதி

புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்காலில் பணிகள் நடைபெற்று வரும் மேற்கு புறவழிச்சாலைக்கு கருணாநிதி பெயர் சூட்ட துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அனுமதி அளித்துள்ளார்.

புதுச்சேரியில் இந்திரா காந்தி சிலை முதல் ராஜீவ்காந்தி சிலை வரையிலான கடலூர்-சென்னை சாலைக்கும் கருணாநிதி பெயர் வைக்க கிரண்பேடி அனுமதி அளித்துள்ளார்.