காரைக்குடியில் தவேக கட்சியில் NAM சித்திக்,முரளி தலைமையில் 150 பேர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியில் உள்ள 6xparty hall ல் இன்று தமிழக வெற்றி கழகத்தில் டாக்டர் டி.கே பிரபு மற்றும் மாவட்டத் தலைவர் ஜோசப் தங்கராஜ் மற்றும் மாவட்ட நகர இளைஞரணி தொண்டரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் டாக்டர் டி.கே பிரபு மற்றும் மாவட்டத் தலைவர் திரு ஜோசப் தங்கராஜ் முன்னிலையில் NAM சித்திக் மற்றும் முரளி தலைமையில் காரைக்குடி பகுதிகளைச் சேர்ந்த 150 க்கும் மேல் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
தமிழக வெற்றி கழகத்தில் ,ணைந்த அனைவரையும் வரவேற்று அவர்களுக்கு சால்வை அளித்து மரியாதை செய்து வரவேற்றனர்.NAM சித்திக் தனது காரில் தமிழக வெற்றி கழகத்தில் கொடியை கட்டினார்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்