காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடும் மாங்குடி கோவிலுாரில் பரப்புரை செய்தார். அவரை ஆதரித்து திமுக மாவட்ட செயலாளர் பெரியகருப்பன், விசிக மாவட்ட செயலாளர் சங்கு உதயகுமார் உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் உடனிருந்தனர்.