முக்கிய செய்திகள்

காரைக்குடி – பட்டுக்கோட்டை ரயில் பாதையில் ஆய்வு..


காரைக்குடி – பட்டுக்கோட்டை அகல ரயில் பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் ஆய்வு மேற்கொண்டார். அகல ரயில்பாதை பணிகள் நிறைவு பெற்றதையடுத்து பாதுகாப்பு ஆணையர் மனோகரன் ஆய்வு செய்தார்.