காரைக்குடியில் பெட்ரோல் டீசல் விலைகளை குறைக்காத ஊழல் மாநிலஅரசை கண்டித்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்து விளக்கில் மாவட்ட. இளைஞரணி மற்றும் மகளிரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் மேப்பல் சத்தியநாதன் தலைமையில் நடைபெற்றது.
இதில் இளைஞரணி மாநில செயற்குழு உறுப்பினர் K பிரபு மாவட்ட துணைத் தலைவர்கள் SV நாராயணன் மீனாட்சி நாகராஜன் மாவட்ட பொதுச் செயலாளர்கள் செந்தில்குமார் பாலமுருகன் மார்த்தாண்டம் மாவட்ட பொருளாளர் சந்திரசேகர் மாவட்ட செயலாளர்கள் A நாகராஜன் சிவானந்தம் மாவட்ட இளைஞரணி தலைவர் K நாகேஸ்வரன் பொதுச்செயலாளர்கள் அருணகிரி பிரபாகரன் கதிரவன் மாவட்ட பொருளாளர் கௌதம் மாவட்ட செயலாளர் சண்முகநாதன் இளைஞரணி நகரத் தலைவர் R. சுரேஷ் காரைக்குடி நகர பொதுச் செயலாளர்கள் பாண்டியன் மலைக்குமார் அரசுத்துறை மாவட்ட செயலளர் பிரான்சிஸ் ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் பரமேஸ்வரன் மற்றும் தீனா ஆறுமுகம், வேலங்குடிபாண்டித்துறை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
செய்தி & படங்கள்
சிங்தேவ்