முக்கிய செய்திகள்

காரைக்குடியில் புறம்போக்கு நிலத்தில் உள்ள வழிப்பாட்டு தலங்கள் இடிப்பு..


சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமைந்துள்ள சங்கராபுரம் பகுதியில் புறம்போக்கு நிலத்தில் சர்ச் மற்றும் நாகாத்தம்மன் கோயில் அமைந்திருந்தது. இன்று அதிகாலையில் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஜேசிபி மூலமாக அந்த கோயில்கள் இடிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.