முக்கிய செய்திகள்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் மே 12 தேதி : தேர்தல் ஆணையம் அறிவிப்பு..


கர்நாடக சட்டப்பேரவையின் காலம் வரும் 28-ந்தேதியுடன் முடிவடைவதால் புதிய தேர்தலுக்கான தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் அறிவித்தார்.

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல்

வாக்குபதிவு தேதி- மே 12

வேட்பு மனுத் தாக்கல்-ஏப்ரல் 17

வேட்புமனு கடைசி நாள்-ஏப்ரல் 24

வாக்கு எண்ணிக்கை மே-15