முக்கிய செய்திகள்

கர்நாடகா சட்டப் பேரவைத்தேர்தல் : காங்., வேட்பாளர் பட்டியல் வெளியீடு..


கர்நாடகாவில் மே-12-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது, காங்கிரஸ் கட்சி, 225 தொகுதிகளில் 218 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. முதல்வர் சித்தராமையா, சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரது மகன் யாதீந்ரா, வருணா தொகுதியில் போட்டியிடுகிறார்.