முக்கிய செய்திகள்

கர்நாடக சட்டமன்ற தேர்தல்: கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் முன்னிலை..

கர்நாடக சட்டமன்ற தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. கர்நாடகத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என கணிப்புகள் தகவல் தெரிவித்துள்ளன.