முக்கிய செய்திகள்

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் : வாக்கு எண்ணிக்கை தொடங்கியது…


கடந்த 12-ம் தேதி கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு பதிவு நடைபெற்றது. 222 நடைபெற்ற வாக்குப் பதிவின் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. சிறிது நேரத்தில் முடிவுகள் வரத் தொடங்கும். தற்போது தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.