கர்நாடக முதல்வராக இருந்த எடியுராப்பா பாஜகவின் உட்கட்சி பூசலால் பதவி விலகியதையடுத்து புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெங்களுருவில் நடைபெற்ற பாஜகவின் கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டார்.