கர்நாடகத்தில் பாஜக ஆதரவு அலை : தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பேச்சு…


கர்நாடகத்தில் பாஜக ஆதரவு அலை வீசுவதாக நரேந்திர மோடி பேசியுள்ளார். கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரை  மேற்கொண்டுள்ளார். 5 நாட்களில் 15 தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் மோடி பேச இருக்கிறார். மே 12-ம் தேதி கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் – பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.