முக்கிய செய்திகள்

கர்நாடக முதல்வராக எச்.டி.குமாரசாமி பதவி ஏற்பு..


கர்நாடக முதல்வராக எச்.டி.குமாரசாமி பதவி ஏற்றுள்ளார். கர்நாடக ஆளுநர் வஜீபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார். பதவி ஏற்பு விழாவில் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.