முக்கிய செய்திகள்

கர்நாடக முதல்வராக எடியூரப்பா சிறிது நேரத்தில் பதவியேற்பு..


கர்நாடக முதல்வராக எடியூரப்பாவின் பதவி ஏற்பு நிகழ்ச்சி மட்டுமே இன்று காலை 9.30 மணி அளவில் நடைபெற உள்ளது. அமைச்சரவை பதவியேற்பு இன்று நடக்காது என்று தகவல் வெளியாகியுள்ளது. உச்சநீதிமன்ற இறுதிக்கட்ட தீர்பினையடுத்து அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.