முக்கிய செய்திகள்

கர்நாடக தேர்தல் தேதியை பாஜக தொழில்நுட்ப பிரிவு முன்னதாக அறிப்பு :விசாரணைக்கு தேர்தல் ஆணையர் உத்தரவு..


கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை முன்னதாக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு அறிவித்துள்ளது. தகவல் கசிந்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் கூறியுள்ளார். பாஜக நிர்வாகி அமித் மால்வியா வெளியிட்ட தகவல் பற்றி விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.