முக்கிய செய்திகள்

கர்நாடக அரசை கவிழ்க்க பண பலத்தை பாஜக பயன்படுத்துவதாக ராகுல் குற்றச்சாட்டு

கர்நாடக அரசை கவிழ்க்க பண பலத்தை பாஜக பயன்படுத்துவதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடகத்தில் நிலவும் அரசியல் குழப்பங்கள் குறித்து டெல்லியில் செய்தி யாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார்.