
கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் 40,500 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கபினி அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் விநாடிக்கு 36,000 கன அடி காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டள்ளது.காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உபரி நீர் திறப்பு மேலும் அதிகரிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.