
கர்நாடக மாநிலம் சிமோகாவில் பஜ்ரங்தள் இயக்கத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் கர்ஷா நேற்றிவு மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். சிமோகா பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் அதிகம் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்து வருகின்றனர்.
இதனிடையே இந்துத்துவா அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.