முக்கிய செய்திகள்

கர்நாடக சபாநாயகராக ரமேஷ்குமார் தேர்வு..


கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே.ஆர். ரமேஷ்குமார் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

பா.ஜக,வை சேர்ந்த சுரேஷ்குமார், தனது வேட்புமனுவை வாபஸ் பெற்று கொண்டதை தொடர்ந்து அவர் ஒரு மனதாக தேர்வானார். தொடர்ந்து, அவர் பதவியேற்று கொண்டார்.