கார்த்தி சிதம்பரம் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு..

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.

வரும் மார்ச் 5,6,7 மற்றும் 12 ஆகிய தேதிகளில் அமலாக்கத்துறை முன் கார்த்தி ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்

என்றும் சட்டத்தோடு விளையாட கூடாது எனவும் கார்த்தி சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறைந்தபட்ச வருமானத் திட்டம் ஒரு மைல்கல் : ராகுல் வாக்குறுதிக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு…

சிறுபான்மை பள்ளிகளுக்கான தமிழக அரசின் அரசாணை ரத்து : உயர்நீதிமன்றம் தீர்ப்பு..

Recent Posts