முக்கிய செய்திகள்

கார்த்தி சிதம்பரம் வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் மாற்றம்..


ஐ.என்.எக்ஸ். மீடியாவுக்கு நிதியமைச்சகத்தின் அனுமதி பெற்று தந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ., குற்றம்சாட்டியது. இந்த விவகாரத்தில் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் மாற்றியுள்ள உச்சநீதிமன்றம் கார்த்தி கோரிக்கை பற்றி உயர்நீதிமன்றம் முடிவெடுக்கலாம் எனக்கூறியுள்ளது.