முக்கிய செய்திகள்

கார்த்தி சிதம்பரம் நண்பர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை..


ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறது.இந்நிலையில் சென்னையில் கார்த்தி சிதம்பரத்தின் நண்பர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.