முக்கிய செய்திகள்

கார்த்தி சிதம்பரத்தை மே 2-ம் தேதி வரை கைது செய்ய தடை


ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பதரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை மே 2-ம் தேதி வரை கைது செய்ய கூடாது.என சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.