முக்கிய செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது : காவேரி மருத்துவமனை அறிக்கை


கருணாநிதியின் உடல்நிலை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது என காவேரி மருத்துவமனை அறிக்கை..

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. மருத்துவ சிகிச்சைக்கு கருணாநிதி உடல்நிலை ஈடுகொடுத்து வருகிறது என அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், தொடர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் எனவும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை தெரிவித்துள்ளது