முக்கிய செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதியின் 95 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருவாரூரில் தொடங்கியது..


திமுக தலைவர் கருணாநிதியின் 95 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருவாரூரில் தொடங்கியது.

மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் அன்பழகன், துரைமுருகன், தயாநிதி மாறன் பங்கேற்றுள்ளனர்.மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,விசிக தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன்,முத்தரசன்,ஜவகருல்லா பேராயர் எஸ்றா சற்குணம், காதர் மொய்தீன், கொங்குநாடு ஈஸ்வரன் விழாவில் பங்கேற்றுள்ளனர். மேலும் பல அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.