முக்கிய செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதி நேற்று அண்ணா அறிவாலயம் வந்தார்..


தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு அக்கட்சியின் தலைவர் கருணாநிதி ஒரு மாதத்துக்கு பிறகு இன்று அழைத்து வரப்பட்டார். கருணாநிதியுடன் மு.க.ஸ்டாலின், அன்பழகன், துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் சென்றனர். கருணாநிதியின் வருகை, தி.மு.க தொண்டர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.