முக்கிய செய்திகள்

கருணாநிதிக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தும் தீர்மானம்..


தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி கடந்த 7-ந்தேதி மறைந்தார். அவருக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை அமெரிக்க நாடாளுமன்ற கீழ்மன்ற உறுப்பினர் டேனி கே டேவிசு அஞ்சலி செலுத்தும் தீர்மானம் கொண்டுவந்தார்.