முக்கிய செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இலங்கை அதிபர் இரங்கல்


திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன இரங்கல் தெரிவித்துள்ளார்.
கருணாநிதியின் மறைவுச்செய்தி என்னை ஆழ்ந்த துரத்தில் ஆழ்த்தியது என அவர் தெரிவித்தார்.

மேலும் கருணாநிதியின் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்ளவதாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.