முக்கிய செய்திகள்

கருணாநிதி குடும்பத்தினர் மருத்துவமனை வருகை…


திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின், திமுக எம்.பி., கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கருணாநிதியின் துணைவி ராஜாத்தியம்மாள் ஆகியோர் வந்துள்ளனர்.

காவேரி மருத்துவமனையில் தொடர்ந்து, 10 வது நாளாக கருணாநிதி சிகிச்சை பெற்று வருகிறார்.