முக்கிய செய்திகள்

கருணாநிதி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் : காவேரி மருத்துவமனை அறிக்கை..


திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக காவிரி மருத்துவமனை நிர்வாகம் சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பதற்றமடைந்த தொண்டர்கள் கண்ணீரோடு காவிரி மருத்துவமனை முன்பும், கோபாலபுரம் இல்லம் அருகேயும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.