முக்கிய செய்திகள்

கருணாநிதி உடல் நிலை குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை ..


திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளது.

சிறுநீரக தொற்று காரணமாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் யாரும் கருணாநிதியை பார்க்க வரவேண்டாம் என அறிக்கை வெளியிட்டுள்ளது.