முக்கிய செய்திகள்

கருணாநிதியின் உடல் நலம் தேறிவருகிறது : மு.க.ஸ்டாலின் பேட்டி


சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், `கருணாநிதிக்கு ஏற்பட்டிருக்கும் காய்ச்சல் குறைந்துவருகிறது. நோய்த் தொற்றும் குறைந்து வருகிறது. அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது’ என்றார். அவருடன் துரைமுருகன், ஆ.ராசா உடனிருந்தனர்.