முக்கிய செய்திகள்

கருணாநிதி உடல்நிலை குறித்து கேட்டறிய மதுரை ஆதீனம் காவேரி மருத்துவமனை வருகை…..


கருணாநிதியின் தியாகத்தை தமிழ் சமுதாயம் எப்போதும் போற்றும் என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் மனம் கருணாநிதியை நோக்கியே சென்று கொண்டிருப்பதாகவும் முதுமையிலும் அரசியல் பணியில் ஈடுபடுபவர் கருணாநிதி என்றும் அவர் தெரிவித்தார்.

கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.