முக்கிய செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை : கனிமொழி எம்.பி


திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரின் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லையென கருணாநிதியின் மகளும் திமுக மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் அவர் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார் எனத் தெரிவித்தார்.