முக்கிய செய்திகள்

கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க டிடிவி தினகரன் மருத்துவமனைக்கு வருகை


திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க டிடிவி தினகரன் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளார். கருணாநிதி உடல்நிலை குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் தினகரன் கேட்டறிகிறார்.