முக்கிய செய்திகள்

கருணாநிதி உடல்நிலை குறித்து கேட்டறிய வெங்கையா நாயுடு காவேரி மருத்துவமனை வருகை..


கருணாநிதி உடல்நிலை குறித்து கேட்டறிய துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு காவேரி மருத்துவமனை வந்துள்ளார். கருணாநிதி உடல்நிலை குறித்து ஸ்டாலின், கனிமொழியிடம் அவர் கேட்டறிந்தார்.