முக்கிய செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது: மு.க.ஸ்டாலின் பேட்டி


திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கருணாநிதியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர் என்றும் கூறியுள்ளார்.