முக்கிய செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதி இல்லத்திற்கு கமல் வருகை..


உடல் நலக் குறைவால் ஓய்வெடுத்து வரும் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர் கமல் கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்றுள்ளார். துணை முதல்வர்,அமைச்சர்கள்,பல்வேறு கட்சித் தலைவர்கள் அவரது இல்லத்திற்கு சென்று நலம் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.