முக்கிய செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதி இல்லத்திற்கு ஓபிஎஸ் வருகை..


தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க கோபாலபுரம் இல்லத்துக்குத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோர் வந்துள்ளனர்.

பின்னர், திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.