முக்கிய செய்திகள்

கனிமொழி வீட்டில் திமுக தலைவர் கருணாநிதி…


தி.மு.க., தலைவர் கருணாநிதி சென்னை கோபாலபுரம் இல்லத்திலிருந்து சி.ஐ.டி., காலனியிலுள்ள கனிமொழி இல்லத்திற்கு சென்றார். உடல்நலக் குறைவால் கடந்த ஓராண்டுக்கு மேலாக கருணாநிதி கோபாலபுரத்தில் இருந்து வருகிறார். இன்று தனது மகளும் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி வீட்டிற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.