முக்கிய செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதியுடன் மு.க.அழகிரி சந்திப்பு..


திமுக தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுர இல்லத்தில் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி சந்தித்துப் பேசினார். அண்மையில் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த பிறகு அழகிரி கருணாநிதியை சந்தித்தார்.