முக்கிய செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதியுடன் கருணாஸ் உட்பட 3 எம்எல்ஏக்கள் சந்திப்பு..


திமுக தலைவர் கருணாநிதியுடன் எம்.எல்.ஏக்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு சந்தித்தனர். சென்னை கோபாலபுர இல்லத்தில் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர்.