முக்கிய செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதியுடன் திருநாவுக்கரசர் சந்திப்பு..


திமுக தலைவர் கருணாநிதியுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்தார். சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்.