மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கருணாநிதி..


பல்வலி காரணமாக திமுக தலைவர் மு. கருணாநிதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் வீட்டில் ஒய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு பல் வலி ஏற்பட்டதையடுத்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் சிகிச்சைக்குப் பிறகு கருணாநிதி வீடு திரும்பினார்.


 

நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொந்தரவு: கொட்டிவாக்கம் தொழிலதிபர் கைது

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் : நிதியமைச்சகம் வந்தார் அருண் ஜெட்லி..

Recent Posts