முக்கிய செய்திகள்

தொண்டர்களைப் பார்த்து கருணாநிதி கையசைத்தார்..


திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் பிரதமர் மோடி சந்தித்தார். இதனையடுத்து கருணாநிதி இல்லத்திற்கு முன் கூடியிருந்த தொண்டர்களை இல்ல வாயிலின் முன் சந்தித்து கையசைத்தார்.