முக்கிய செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரி சஸ்பென்ட்..


திமுக தலைவர் கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரி பாண்டியன் லஞ்ச புகாரில் சஸ்பென்ட் செய்யப்பட்டார். இன்று ஓய்வுபெறும் நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.