கருணாநிதியுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்திப்பு…


திமுக தலைவர் கருணாநிதியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்துள்ளார். இதேபோல் திமுக செயல்தலைவர் ஸ்டாலினையும் வைகோ சந்தித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இருவரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.