முக்கிய செய்திகள்

கருணாநிதி எமனையும் ஜெயித்து மீண்டு வருவார் : வைகோ…


வாழ்நாளில் எத்தனையோ போராட்டங்களை சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி எமனையும் ஜெயித்து மீண்டு வருவார் என்று காவேரி மருத்துவமனை வளாகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்துள்ளார்.

முன்னதாக கருணாநிதி உடல்நலம் பற்றி விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வந்தார். பிறகு கருணாநிதி நலம் குறித்து வைகோ விசாரித்தது குறிப்பிடத்தக்கது.